உள்ளத்திலே என் னவலாய்

வானமே மேகமாய் ...
என் வாழ்வே தூரமாய் ...
ஆதவனின் கண்களே மறைவாய் ...
காட்சிகளே சுகமானா யுகமாய் ...
கனவே நீங்கா நினைவாய்..
நீயே என் உயிரின் உயிராய்..

மழையே மணித் துளியாய் ...
மாண்பே என் நட்பாய்..
அலையே கடலின் காதலாய்..
... கரையே அதன் காத்திருப்பாய் ...
காவியமே என் காகிதமாய் ...
காற்றிலே நீ கவியாய் ..
உள்ளத்திலே என் னவலாய்...
உயிரின் உயிராய்

எழுதியவர் : வெ . சூரிய ராஜா குரு செல்வன (5-Feb-13, 7:45 am)
சேர்த்தது : SURIYA
பார்வை : 151

மேலே