பிரிவு.....

உன்னை விட்டு பிரிவதன் காரணம் எல்லோரும் என்னை விட்டு பிரிவார்களோ என்று நினைத்தே தவிர...

எனக்கு பிடித்தது போல் எப்பவும் வாழ பழகவில்லையடி........

என்றன்றும் நீங்காதே உன் நினைவுகளுடன்......

எழுதியவர் : Faisal (M) Aboobacker (5-Feb-13, 12:50 am)
Tanglish : pirivu
பார்வை : 146

மேலே