கடுகு கதை (3)

காட்டுக்குள் கூட்டு குடும்பமாக
இன வேறுபாடுகள் போட்டிகள்
பொறாமைகள் இல்லாமல்
வாழ்ந்த என் சமூகத்தை அடியோடு வெட்டிவிட்டு
நட்ட நடுவில் என்னை மட்டும்

தனியாக ஏன் விட்டு வைத்திருக்கிறாய் ...? மனிதா தயவு செய்து
என்னையும் வெட்டிவிடு ...உங்களை போல் சுயநலமாக வாழமுடியாது ...!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (5-Feb-13, 4:28 pm)
பார்வை : 277

மேலே