நீ வாழ

பேருந்தில் பயணம்...
பாலியல் பலாத்காரம்...
அவஸ்தையான உலகில்
நீ வாழ வேண்டாம்
என்று இறைவன் அழைப்பு...

தப்பு செய்தவனுக்கு
தீர்ப்பு எந்த ஆண்டிலோ?...
அதுவரை நிம்மதியான
சாப்பாடு சிறையில்.....

ஆனால்
இறைவனடி சேர்ந்த
பெண்ணின் குடும்பத்தினர்க்கு
இலவச வீடு...
அரசு அறிவிப்பு...
விந்தையான அரசு....
வேடிக்கையான உலகம்...

எழுதியவர் : சாந்தி (5-Feb-13, 11:22 pm)
Tanglish : nee vaazha
பார்வை : 99

மேலே