காவிரி

டெல்டா
அழகான பசுமையான வயலையும்
சார்ந்த சொர்க்கம்
அழகும் அழகைய் சார்ந்த இடம் செழிப்பை
ஆண்ட பகுதி

இன்று
வறட்சியே மட்டும் கொண்ட பகுதி வாழ்வை
அழகாய் வாழ்ந்து காட்டிய மக்கள் வாழும் பகுதி

அன்று
அரிசிக்கே தனி அறை வைத்து உண்ட மக்கள்
இன்று
அரிசியே இலசமா வாங்க கை ஏந்தி நிற்கின்றன

நீர் வரத்து இல்லாமல் நிலமே கைவிட்டு விட்டது
பாவம் விவசாயத்தை மறந்து விடுவார்கள் என்ற
பயம் தோற்றிகொண்டுவிட்டது

எழுதியவர் : தி.கலியபெருமாள் (6-Feb-13, 10:20 am)
பார்வை : 126

மேலே