சிரிப்பான வாழ்க்கை

உன் வேதனை பலருக்கு
சிரிப்பாக இருக்கலாம் ..
ஆனால்
உன் சிரிப்பு யாரையும்
வேதனை படுத்திட கூடாது ...



-கவிதை திருடன் :-)

எழுதியவர் : prem Kumar11 (6-Feb-13, 6:44 pm)
சேர்த்தது : Prem Kumar11
பார்வை : 169

மேலே