அன்பு காட்டுங்கள்

தாய் தன் குழந்தையை நன்கு பாதுகாப்பாள்
குழந்தைக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பாள்
தாயன்பைப் போல எல்லையிலா அன்பை
உலகில் தோன்றிய உயிரினத்தின் மீது காட்டுங்கள்.

எழுதியவர் : கவி K அரசன் (6-Feb-13, 8:13 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 749

மேலே