அம்மா

உயிர் எழுத்தில் "அ" எடுத்து
மெய் எழுத்தில் "ம்" எடுத்து
உயிர்மெய் எழுத்தில் "மா" எடுத்து


அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து
"அம்மா"


-கவிதை திருடன்

எழுதியவர் : prem Kumar11 (6-Feb-13, 6:59 pm)
Tanglish : amma
பார்வை : 204

மேலே