என் வீட்டு மலர்களின் மகிழ்ச்சி ....
என் வீட்டு தோட்டத்தில் பூக்கும் மலர்களுக்கு தெரிந்திருக்கும்...
மலர்ந்த அடுத்த நொடியே மரணம் என்று ,
இருந்தாலும் மகிழ்ச்சியோடுதான் மலருகின்றன ...
ஏனென்றால் மடிவது என்னவளின் கூந்தலில் அல்லவா......