காதல்

பெண்களால்....
ஆண்கள் தெரிந்தே அருந்தும் விஷம் காதல்..!

தடையம் இல்லாமல்
ஆணை கொள்ளும் விஷம் காதல்..!

மருந்தில்ல நோய் காதல்...!

நிலை மாறும் உலகில் நிலை இல்லாதது காதல்...!

நீ நான் நண்பன்றால் பாசம், ஆனால் காதலர்கள் என்றால் வேசம்...!

எழுதியவர் : கவியழகு.மா (7-Feb-13, 4:18 pm)
சேர்த்தது : கவியழகு மா
Tanglish : kaadhal
பார்வை : 126

மேலே