ஜனநாயகம்
கடவுளை சந்திக்க..
...
அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்தேன்...
அனுமதி கிடைத்தது ....
கடவுளை கண்டேன்.....
என்னை காண வந்த நோக்கம் ...
ஒரு வினா"க்கு பொருள் வேண்டும் என்றேன்
வினா என்ன என்றார்
ஜனநாயகத்தின் பொருள் வேண்டும் என்றேன் ...
கடவுள்..
இனி நீ பூலோகத்தில்
வாழ அனுமதி இல்லை ..
என்னுடன் இருந்து விடு ......
இதான் ஜனநாயகம்