கூந்தல்

உன் கூந்தலை பார்த்து
மேகம் அழுகிறது ..
மழை......!

எழுதியவர் : தேவதாஸ் (8-Feb-13, 2:24 pm)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : koonthal
பார்வை : 161

மேலே