கவிதை

உன் பெயரை
எழுதிய பின்புதான்
எனக்கு கவிதை
எழுத
தெரியும்
என தெரிந்து கொண்டேன் ........!

எழுதியவர் : தேவதாஸ் (8-Feb-13, 2:18 pm)
Tanglish : kavithai
பார்வை : 282

மேலே