இப்படியுமா !?
ஒரு மதுரைக்கார பெண் சென்னை சென்றிருந்தாள். அன்று காய்கறி வாங்குவதற்காக கடைக்குச் சென்றாள்.
பெண்: எப்புடிமா கீரை ?
கடைக்காரி : நான் நல்லாதான் கீரேன் நீஎபடி கீர?