என் இதயம்

உன் எஸ் ம் எஸ் டோன் ஒலிக்கும்
போது அது வெறும் சத்தமில்லை
என் இதயம் துடிக்கும் சத்தம் ...!
உன் இன்போக்சை ஓன் பண்ணிப்பார்
எஸ்.ம்.எஸ் வடிவில் என் இதயம்
அதில் இருக்கும் ...!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (8-Feb-13, 10:06 pm)
Tanglish : en ithayam
பார்வை : 354

மேலே