பிடிவாதக்காரி ...

அன்பே !
உறக்கம் இல்லாமல் உறங்குகின்றேன்
கனவிலாவது நீ வருவாய் என்று ...

என்ன பயன், நீதான் பிடிவாதக்காரி ஆச்சே...
உன்னை கனவில் காண்பதற்கும் தகுதி ஏதும் வேண்டுமா எனக்கு???

எழுதியவர் : Faisal (M) Aboobacker (9-Feb-13, 1:20 am)
சேர்த்தது : Faisal M Aboobacker
பார்வை : 375

மேலே