இதுதான் காதல்

என்னென்னவோ
உன்னோடு பேசவேண்டும்மென
எழுதி வைத்திருந்தேன் ...
நீ எதிர்ப்பட்டதும்
எல்லாமே மறந்துபோனது ...!!

எழுதியவர் : அபிரேகா (9-Feb-13, 1:09 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : ithuthaan kaadhal
பார்வை : 90

மேலே