தனியே

நீயும் நானும்
தனித்தனியே ..
நம் நினைவுகள் மட்டும்
நெருக்கமாய் எப்போதும் ...!!

எழுதியவர் : அபிரேகா (9-Feb-13, 1:06 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : thaniye
பார்வை : 78

மேலே