படைப்பு

ஆக சிறந்த படைப்பு ஒன்றை
படைத்த பின்
அடுத்த ஒன்றை
'பிளாப்' கொடுக்கும்
இயக்குனரை போலத்தான்
உனை படைத்த பின்
எனை படைத்தானோ?
இறைவன்...!
ஆக சிறந்த படைப்பு ஒன்றை
படைத்த பின்
அடுத்த ஒன்றை
'பிளாப்' கொடுக்கும்
இயக்குனரை போலத்தான்
உனை படைத்த பின்
எனை படைத்தானோ?
இறைவன்...!