உயிர் சுமை

உன்னோடு இருக்கும் வரை மட்டுமே
உயிர் வாழ்கிறேன்...

உன்னை பிரிந்த நாட்களில்
உயிர் சுமந்து திரிகிறேன்...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (11-Feb-13, 12:37 am)
Tanglish : uyir sumai
பார்வை : 147

மேலே