காதலிக்கா தெரியாத பெண்

கோலம் இல்லாத வாசல்
மேகம் இல்லாத வானம்
பாடத் தெரியாத குயில்
ஆடத் தெரியாத மயில்
துள்ளத் தெரியாத மான்
பறக்க தெரியாத பறவை
ஓசை எழுப்பாத வீணை
விழ மறந்த அருவி
இவைபோலவே
நீயும்
காதலிக்கத் தெரியா
பெண்ணாக
பிறந்து விட்டாய்...

எழுதியவர் : கிருஷ் ரவி (12-Feb-13, 10:30 am)
பார்வை : 236

மேலே