இது அது எது



உன்
uraukal - உன்னை
விட்டும் தூரமானபோது
நீ
என்னில் இருந்தாய்
அதிக நெருக்கம்

உன்
uraukal - உன்னில்
நெருக்கமனபோது
உனக்கு.........
நான் aakiren
தூரம்.

இது
அது
எது


அர்த்தம் சொல்
வேறு யாரிடமாவது.

எழுதியவர் : (14-Nov-10, 1:04 pm)
சேர்த்தது : S.M.Fayees
பார்வை : 380

மேலே