உள்ளக்கோவிலிலே2

தட்டிக்கேக்க ஆளில்லை என்று
தன்னாட்சி நடத்திய தன்மை கண்டு
தன்னிகரில்லா தமிழினம் தரணியிலே
தத்தளித்தல் கண்டும் ஏற்றி வைத்தாய்
விடுதலை சுவரை எம்மவர் உள்ளக் கோவிலிலே





எழுதியவர் : tharshy (14-Nov-10, 11:28 am)
சேர்த்தது : tharshy
பார்வை : 354

மேலே