ஒத்திகை

ஒரு முறை அவளோடு பேச
ஓராயிரம் ஒத்திகை ..!
இருந்தும் பயனில்லை
அவள் பார்வையின் முன் !!....
( அவளிடம் சொல்வதற்கு என்னிடம் உண்டு
ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் ஊமையாகிறேன்
அவள் பார்வையின் முன் நாணப்படும் என்
இதயத்தால் !!!!!!! )
இப்படிக்கு ,
சுரேஷ்