இழந்த உறவுகள்
இழந்த உறவுகளை பற்றி தினமும்
நினைத்து வேதனை அடைந்தேன் ..
போன உறவுகள் என்னைப் பற்றி முழுமையாக புரிந்து கொல்லாததே காரணம்.
வருத்தங்கள் வந்து போனாலும் புதிதாக பல நட்புகள்
என் உணர்வை ஒன்றிணைத்தன .
நான் எனது தேடல்களை துவங்குவதற்கு நான் தேடிய களமும் கருத்தும் என் வாழ்வில் எனது உணர்வில் கலந்து பிறந்த சிலவற்றை மட்டுமே மையமாக கொண்டேன்,...