அடங்கிவிட்டது எல்லாம்

நீயல்லாத
எதுவும்
அன்பில்லை
அழகுமில்லை
அறிவிவிலை
அனுபவமில்லை
அடங்கிவிட்டது எல்லாம்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (13-Feb-13, 6:26 am)
பார்வை : 129

மேலே