அடிக்கிற கைகள்

அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது...
ஆனால் நீ அடிப்பதே அணைப்பது
மாதிரிதான் இருக்கிறது...

எழுதியவர் : கார்த்திக் . பெ (13-Feb-13, 5:25 pm)
பார்வை : 175

மேலே