தினம் தினம்

தினம் தினம்
ஒரு காக்கையைப் போல்
கரைந்து கொண்டிருக்கிறது
என் காதல்
உன் வருகைக்காக...

எழுதியவர் : கார்த்திக் . பெ (13-Feb-13, 5:32 pm)
Tanglish : thinam thinam
பார்வை : 204

மேலே