இருளில் என் ஆசை
என் மனதில் என்றும் நீ,
கரு உருவம் தான்...
உன் உதடசைவுகள் எல்லாம்,
எனக்கு வெறும் ஓசை தான்...
உன்னை வர்ணிக்க எனக்கு ஆசை தான்...
வெறும் இருளை மட்டும் கண்ட எனக்கு உன்னை
காண முடியவில்லை .....
என்றாவது உன்னை தொடவிடு,
உணர்ந்தாவது உன்னை புரிந்து கொள்கிறான்....