கவனம் காதலி ...

உன் பெயருக்கு
நான் இனிசியல் ஆகாவிட்டாலும்
பரவாயில்லை ...
என் கல்லறைக்கு
நீ கல்லாகிவிடாதே ....!!!!????

எழுதியவர் : அபிரேகா (13-Feb-13, 6:10 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : kavanam kathali
பார்வை : 102

மேலே