என்று தணியும் வெறியாட்டம்........!

வார்த்தைகள் வரவில்லை.......
இந்த சமுதாயத்தில் வாழ்கின்ற...
வக்கிரகாரர்களின் அக்கிரமங்களை கூற
இன்றைய ஆண்கள் என்னும் சில
அரக்கர்களால்........
பெண்கள் என்னும் பூக்கள்
கசக்கி எறியப்படுகிறார்கள்.....!

அழகு பெண்கள்
அவமானப்படுத்த படுகிறார்கள்
அசிங்கமான அரக்கர்களால்......!

என்று தணியும் இந்த அரக்கர்களின்
வெறியாட்டம்...................!

எழுதியவர் : alaigal (13-Feb-13, 6:45 pm)
சேர்த்தது : alaigal
பார்வை : 131

மேலே