காதல் கனவு...
என் இதயத்தில் சிந்திய அவள் நினைவுகள் காற்றோடு பறக்கவில்லை !கண்ணீரோடு கலக்கவில்லை ! உதிரத்தோடு உதிரமாக உள்ளத்தில் நிறைந்துள்ளது! அவள் மீண்டும் என் வாழ்வில் வருவாள் என காதலாக இல்லை கனவுகளாக......