கண்ணீரும் வரும்!!..

அவளை உயிர் வலிக்க காதலித்தேன்!!..

அவள் குத்தி விட்டுப்போன
என் கண்களில் இன்னும் கண்ணீர்
வந்து கொண்டுதான் இருக்கிறது...
அவள் கைகள் புண்பட்டிருக்குமோ?? என்று

காதலித்துப் பார்.. கவிதை வரும் என்று சொன்னவர்களே
கண்ணீரும் வரும் என்று ஏன் சொல்லவில்லை??..

காதலித்து பாருங்கள்... கண்ணீரும் வரும்!!..

எழுதியவர் : கவி K அரசன் (13-Feb-13, 8:57 pm)
பார்வை : 336

மேலே