என் காதல் வலி.......

உன்னை ஒவ்வொரு முறை பார்க்கும் போது என்னில் காதல் வருவதில்லை கண்ணீர்தான் வருகிறது...

எழுதியவர் : த.உமாசுதன் (13-Feb-13, 7:26 pm)
பார்வை : 443

மேலே