காதலுகாக எங்கும் இதயம்

யார் யாரோ நடந்த பாதையில்
நீ சென்ற தடங்கள் தேடுதே
விழியோரம் வழியும் நீரிலே
என் காதல் தத்தளிக்குதே
கரை சேர வழி இல்லாமலே
உன் நினைவுகள் என்னை மூழ்கடிக்குதே
உன்னோடு வாழ்ந்த நாட்கள்
சுகமான சுமைகள் ஆகுதே
அது என்னை இன்று ஏனோ

கொள்ளாமல் கொன்று புதைக்குதே
புதை கொண்ட மணலிலும்உன்
புன்னகைத்த முகம் தெடுத்தே
இதயத்திலே காதல் மூட்டம்
என் விழி ஓரத்திலே கண்ணீர் ஓட்டம்
துள்ளும் வேகத்தில் மனம் கொள்ளும்
பாரத்தில் உன் பாத விழும்பிலே திளைத்தேன்
முடி திறக்கும் முன் விழி தேடி துளைக்கும் முன்
உன் காதல் தீயிலே எரித்தாய்
அட என்ன என்னவோ புது வண்ணம்
புட்டீயே
ஒரு வேக திரையினுள் வரைந்தாய்
என் வாழ்வு முடியும் முன்
உன் தேடல் தொடங்கும் முன்
நடை பிணமாகவே துளைத்தாய்

அன்புடன்
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (13-Feb-13, 10:54 pm)
சேர்த்தது : siva aanandhi
பார்வை : 147

மேலே