காதலர் தின வாழ்த்துக்கள்
அருகில் ஒரு அருவி
அன்பில் நமை தழுவி
மனசில் கவி எழுதி
மடியில் துயில் ரசிக்க
மலர்ந்த இவ்விடியல்
மகத்தாய் காதலர் தினமாம்...!
வாழ்த்துக்கள் காதலர்களே....!
கிச்சு கிச்சு கிச்சு பட் டோன்ட்
டச்சி டச்சி டச்சி புரியுதா
மச்சி மச்சி மச்சி - வம்பு பண்ணா
பிச்சி போடுவேன் பிச்சி ( சட்டையைத்தானுங்கோ )