காதல் மூக்கின் மேலே விரலை வைக்கும்

நீங்கள் மண்ணில் வாழும் வாழ்வைக்கண்டு
காதல் மயங்கி வரவேண்டும்

உங்கள் வாழ்வில் நிலவும் அமைதிகண்டு
காதல் காலில் விழவேண்டும்

நீங்கள் இயற்றும் வாழ்க்கைப் பாடலுக்கு
காதல் புதிதாய் இசையமைக்கும்

உங்கள் அன்பின் அளவை அளந்துபார்த்து
காதல் மூக்கின்மேலே விரல்வைக்கும்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Feb-13, 3:13 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 205

மேலே