=== இந்த காதல் வந்துவிட்டால் ===

சைலன்டான என் உதடு
சத்தம் போட்டு சிரிக்குதடி!
வைப்றேட்டான உன் இதயம்
கட்டி என்ன இழுக்குதடி.

ப்ளுடூத் போல உன் விழிகள்
காதலை ட்ரான்ஸ்பர் செய்யுதடி!
மெமரி கார்டு போல் என்னிதயம்
காதலை ஏற்றுக் கொண்டதடி.

ஜென்றலான என் வாழ்க்கை
ஜிபிஆர்எஸ் சா இயங்குதடி!
WIFI போல தூர இருந்து
WIFE -ஆ உன்ன நினைச்சேன்டி.

இதயம் பேசும் வார்த்தைகளெல்லாம்
EARPHONENINRI கேட்குதடி!
உன்னை மட்டும் CAMARA விழிகள்
காதல் CAPTURE செய்யுதடி.

CONTACT லிஸ்ட்டில் நீ மட்டும்
காதலியாக அமர்ந்தவளே
CALCULATE செய்து பார்க்கையிலே
என் வாழ்க்கைக்கு நீ தான் உகந்தவளே.

DUAL SIM போல உன் விழிகள்
என் இதயத்தில் INSERT ஆனதடி!
என்னை நீ வேண்டாமென்றால்
என் இதயம் SWITCH OFF ஆகுமடி.


நண்பர்கள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : ராஜ்கமல் (14-Feb-13, 4:22 pm)
பார்வை : 150

மேலே