உயிரும் நீயே !!!!
உன்னுடன் இருந்த ஒவ்வொரு
நொடியும் நெஞ்சக் கூட்டில்
அத்தனை இன்பம் சுமந்தேன் ...
இன்று உன் நினைவுகளை
மட்டுமே சுமப்பதென்றால் உயிரும்
பிரிந்து செல்லாமல் உலுக்குகிறதே !...
உன்னுடன் இருந்த ஒவ்வொரு
நொடியும் நெஞ்சக் கூட்டில்
அத்தனை இன்பம் சுமந்தேன் ...
இன்று உன் நினைவுகளை
மட்டுமே சுமப்பதென்றால் உயிரும்
பிரிந்து செல்லாமல் உலுக்குகிறதே !...