இணைப்பது...

தண்டவாளங்களாய் இணையாமல்
தனித்தனியே செல்வோரை
இனிதாக
இரயில் பெட்டிகளாய்
இணைப்பதுதான் காதலோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Feb-13, 4:31 pm)
பார்வை : 134

மேலே