சொல்லுங்களேன்

ஒன்றை இழந்தால்தான்
மற்றொன்றை பெறமுடியும்
என்றார்கள்........
அப்படி என்றால்
காதலை இழந்து
காதலனை
பெற முடியுமா.....
என்று யாராவது
சொல்லுங்களேன்....

எழுதியவர் : கவி K அரசன் (14-Feb-13, 10:08 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 233

மேலே