தனிமையில்....?

மற்றவர்கள் பார்வைக்கு
நான் தனிமையில்
நடக்கிறேன் - ஆனால்
என் பார்வைக்கே தெரியும்
கூட உன் நினைவுகள் வருவது !!

எழுதியவர் : கவி K அரசன் (14-Feb-13, 10:07 pm)
பார்வை : 287

மேலே