மனக் குழந்தை
இம்மனக் குழந்தையைப் பார்!
எத்தனைமுறை...
குளிப்பாட்டி....உடைமாற்றி....
அலங்கரித்து விட்டாலும்,
ஓயாமல் புழுதியில் புரண்டு,
அழுக்காக்கி....
அலங்கோலமாக்கி வந்து நிற்கிறதே!
பாலு குருசுவாமி
இம்மனக் குழந்தையைப் பார்!
எத்தனைமுறை...
குளிப்பாட்டி....உடைமாற்றி....
அலங்கரித்து விட்டாலும்,
ஓயாமல் புழுதியில் புரண்டு,
அழுக்காக்கி....
அலங்கோலமாக்கி வந்து நிற்கிறதே!
பாலு குருசுவாமி