உதவாக்கரை


உயர்ந்த
கட்டிடங்களின்
உச்சியில் இருந்த இடிதாங்கிகள்,
தாம் உதவாக்கரை ஆனதைக் கண்டு,
ஏழைகளின் இதயங்களுக்கு
இடம்பெயர விரும்பின.
பாலு குருசுவாமி

எழுதியவர் : (15-Nov-10, 8:38 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 438

மேலே