தற்கொலை

புற்களில் தோன்றும் பனித்துளி
பகலவனை கண்ட உடன்
தற்கொலை செய்துகொள்ளும்
விழியோரம் நனைக்கும் கண்ணீர்த்துளி
கவலையின் உச்சத்தை தொட்ட உடன்
தற்கொலை செய்துகொள்ளும்

எழுதியவர் : ச. மனோஜ் (15-Feb-13, 5:46 pm)
சேர்த்தது : SManoj
Tanglish : tharkolai
பார்வை : 138

மேலே