என்ன உலகம் ?

அம்மாவும் அப்பாவும்
அறைக்குள் ...
சிரிப்பும் கும்மாளமும்
சீறி வருகிறது திண்ணை வரை ...

அடுக்களையில்
புகையோடு போராடுகிறாள் ...
கல்யாணமாகாத முதிர் அக்கா
கண்ணீரை சிந்தியபடி ...???!!!!

எழுதியவர் : அபிரேகா (16-Feb-13, 11:26 am)
சேர்த்தது : abirekha
பார்வை : 106

மேலே