தலைப்பு: FACEBOOK கவிதை

நான் உன்னை நேரில் பார்த்ததில்லை!
உன் முகவரி எனக்கு தெரியாமல் இருக்கலாம்!
ஆனால் நீ என் நண்பன் என்ற முகவரியுடன்!
என்றும் இருக்கிறாய் என் இதயத்தில்!

எழுதியவர் : (16-Feb-13, 11:33 am)
சேர்த்தது : T.RAJKUMAR
பார்வை : 135

மேலே