வெட்டப்பட்ட விரல்கள்...
வெட்டப்பட்ட விரல்கள்
-------------------------------------
வெட்ட வெட்ட
துளிர்க்கின்ற மரமே
உன்னை வெட்டும் போது
என் வெட்டப்பட்ட
விரல்களும்....
வீழ்ந்த போதுதான்
உணர்ந்தேன் ...
உன்வலியோடு என்வலியும்....
வெட்டப்பட்ட விரல்கள்
-------------------------------------
வெட்ட வெட்ட
துளிர்க்கின்ற மரமே
உன்னை வெட்டும் போது
என் வெட்டப்பட்ட
விரல்களும்....
வீழ்ந்த போதுதான்
உணர்ந்தேன் ...
உன்வலியோடு என்வலியும்....