தலைப்பு: நண்பனை பிரித்த பள்ளி பருவம்
ஒன்றாக இருந்தோம்
வேதனைகளை துறந்தோம்!
நண்பன் என்ற சிறையின் கட்டுக்குள்
அடைபட்டு இருந்தோம்!
பிரிந்து செல்லும்போது எங்கள்
கண்ணீர் துளிகளை பள்ளி வாசலில்
விட்டுவிட்டு சென்றோம் அகதிகளாக!
-T.RAJKUMAR