அன்பு வேண்டும்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் முகம்
நான் காணவேண்டும்

மரணத்தின் போதும்
உன் மடி தவழ வேண்டும்
எப்பொழுதும் அம்மா
உன் அன்பு வேண்டும்

எழுதியவர் : அதிவீரன் .கா (16-Feb-13, 2:50 pm)
சேர்த்தது : Athiveeran
Tanglish : anbu vENtum
பார்வை : 211

மேலே